தட்டி மெஸ் மாயவரத்தில் இருக்கும் அருமையான உணவகங்களில் ஓன்று, இங்கு மீன் சாப்பாடு ரொம்ப பிரபலம். 150ரூபாய் செலவில் அருமையான மீன் சாப்பாடு கிடைக்கிறது 150 ரூபாய் சாப்பாட்டில் ஒரு குழம்பு மீனும் ரெண்டு வறுவல் மீனும் சுட சுட கொடுக்கிறர்கள். மாயவரம் சென்றால் இந்த உணவகத்தில் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள்.
No comments:
Post a Comment