Wednesday, 18 January 2012

Pannaiur Paalam ( பண்ணையூர் பாலம்) near Rajakamangalam Thurai,Kanyakumari district photos






Photos taken at Pannaiur Paalam ( பண்ணையூர் பாலம்), Distance from Nagercoil : 10Km.
ஈத்தாமொழி -லிருந்து இராஜாக்கமங்கலம் செல்லும் வழியில்,இராஜாக்கமங்கலம் துறை ஊரின் அருகில் இந்த பாலம் அமைந்து உள்ளது, இது கடலும் ஆறும் கலக்கும் அருமையான இடம்.இந்த சாலையில் இருந்து மொபைலில் எடுத்த படங்கள்